Page 20 of 28
இல்லை வெட்டுக் குத்தாயிடும் கிளம்பு” என சொல்ல கதிரவனோ கேளாமல்
”இல்லை இன்னிக்கு நான் மதுவுக்கு ஸ்கூட்டி ஓட்ட சொல்லிக் கொடுக்கதான் போறேன்”
”தேவையில்லை”
”அதை மது சொல்லட்டும்” என சொல்ல ராகவனும் மது எங்கே என பார்க்க அதற்குள் மது வீட்டிற்குள் சென்று ஸ்கூட்டி சாவியுடன் வந்து மூச்சிரைக் ... ு பொறுமையா சொல்லிக் கொடுக்கிறேன்மா
This story is now available on Chillzee KiMo.
...
கதிரவனோ தன்னிடம் வந்துவிட்ட மதுமதியை ஏற இறங்கப் பார்த்து குறுநகை புரிந்தபடியே