Page 7 of 7
“சரி சரி சீன் போட்டது போதும் . . காலேஜ்க்கு ரெடி ஆகு டைம் ஆச்சு” தனுஷ் கோபமாய் நடிக்க முயன்று தோற்க
”ஐய்யயோ நேரமாச்சு இன்னைக்கு மூக்குத்தி அம்மன் மலையேறும்” என அவசரமாய் தன் அறைக்கு தயாராக சென்றான்.
“என்னது?”மற்ற மூவரும் அவனை கேட்க
“எங்க ஹெச் ஓடி தான் மூக்குத்தி அம்மன் . . ” என கண்ணடித்தான்.
வானவில் வளையும் . . .