Page 2 of 3
தெரிந்த புவனேஸ்வரியை கவனித்தான்.
ராம் வீட்டில் பார்த்த புவனேஸ்வரி, ஆருத்ரா ஆபிசில் பார்த்த புவனேஸ்வரி, இங்கே பார்க்கும் புவனேஸ்வரி என மூன்று புவனேஸ்வரியும் அவனுக்கு ஒரே மாதிரியே இருந்தார்கள்.
இவளுக்கும் பத்து வருடங்களுக்கும் முன் அவனின் மனதிற்கு நெருக்கமான புவனேஸ்வரிக்கும் அவன் கண்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை!
அதே அழகும், கவர்ச்சியுமாக தான
...
This story is now available on Chillzee KiMo.
...
கணவனை பற்றி பேசவும், புவனேஸ்வரி என்ன பதில் சொல்வது என்றுப் புரியாமல் விழித்தாள்.
“என்ன புவனேஸ்வரி? இதுக்கு நீ இப்படி வெட்கப் படுற?” – ஆருத்ரா புவனேஸ்வரியின் முகத்தை கவனித்துக் கேட்டாள்.