(Reading time: 59 - 117 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

“இன்று உன்னுடைய ஆட்டம் சூப்பர் விஷ்வா...இதே மாதிரி நாளைக்கு கன்டினியூ பண்ணு. ஈசியா கப்பை அடிச்சிடலாம். நீதான் அடிக்கப் போற...” என்று புகழ்ந்து சிரித்தவன்

“ஆமா...யார் அந்த பொண்ணு? “ என்றான் விஷ்வாவை குறுகுறுவென்று பார்த்து குறும்பாக சிரித்தவாறு.

விஷ்வாவும் அதைக் கேட்டு திடுக்கிட்டான். என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று முழிக்க,  

...
This story is now available on Chillzee KiMo.
...

்க, உங்க எதிரி எப்ப ஜெயிச்சார் னு எனக்கு எப்படித் தெரியுமாம்? “  என்று உதட்டைப் பிதுக்கி செல்லமாக சிணுங்கினாள்.

அதை கேட்டாலும் வாய்விட்டு சிரித்தான் விஷ்வா.  

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.