Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 24 - 48 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Pin It

தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 08 - சசிரேகா

சென்னையை முழுதாக சுற்றிப் பார்க்கவே பாரதிக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. ஒவ்வொரு நாளும் புது புது இடத்தை இருவருமே கண்டு ரசித்தார்கள், பணம் செலவானாலும் பரவாயில்லை என நன்றாக நாட்களை கடத்தினார்கள், சக்திக்கு மிகவும் பிடித்திருந்தது. பாரதியோ அனைத்தையும் ரசித்தான், சென்னையில் ஒரு இடத்தை கூட விடவில்லை பீச் பார்க் ஜூ மகாபலிபுரம் வரை சென்று வந்துவிட்டார்கள். ஒரு வாரம் சென்றதே இருவருக்கும் தெரியவில்லை. கடைசி நாள் மாலை பீச்சில் அமர்ந்து கலகலவென பேசிக் கொண்டிருந்தார்கள் இருவரும்

சக்தி சான்ஸே இல்லை, ஒரு வாரம் போனதே தெரியலை, நாளைக்கு ஆபிஸ் இருக்கு அங்க போகனும்

ஆமாம் பாரதி நினைச்சேப் பார்க்கலை எவ்ளோ இடத்தை சுத்திப் பார்த்துட்டோம் ஜாலியா இருக்கு

பணம் செலவானாலும் இந்த முறை நான் கவலைப்படலை சக்தி, ப்பா இத்தனை நாளும் இவ்ளோ அழகான சிங்கார சென்னையை நான் பார்க்காம மிஸ் பண்ணிட்டேன்

உண்மைதான் பாரதி உன்னை நான் மிஸ் பண்ணியிருந்தா எனக்கு இந்த புது வாழ்க்கை கிடைச்சிருக்காது

என்னவோ தெரியலை, பழைய வாழ்க்கையை விட இந்த வாழ்க்கைதான் எனக்கு பிடிச்சிருக்கு, இப்படியே சாகற வரைக்கும் சந்தோஷமா வாழனும் சக்தி

ஆமாம் பாரதி இனி அடுத்து என்ன

அடுத்ததா ஆமாம் சக்தி முக்கியமான விசயம் இருக்கு

என்ன விசயம்

இனிமேலதான் ரொம்ப பொறுப்பா இருக்கனும் சக்தி

ஏன் என்னாச்சி

இனிமேல நாம வாழறதுக்கு ஏற்ப வசதிகளை உருவாக்கிக்கனும்

புரியலை

நமக்குன்னு வீடு வாசல் தேவைப்படுமேஎன சொல்ல சக்தியோ வியந்து பின் சோகமானாள் அவளின் சோகத்தைக்கண்ட பாரதியோ

என்னாச்சி சக்தி நான் தப்பா ஏதும் சொல்லிட்டேனா

இல்லை பாரதி நான் இதையெல்லாம் யோசிக்கவேயில்லை

பரவாயில்லை இனிமேல யோசிக்கலாமே

பாரதி நான் ஒண்ணு சொல்லவா

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Edhai nee tholaithalum manathai tholaikatheEdhai nee tholaithalum manathai tholaikathe
  • GajakesariGajakesari
  • Gramathu kadhalGramathu kadhal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Nenjinile nenjinileNenjinile nenjinile
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Unakkaga mattum naanUnakkaga mattum naan

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 08 - சசிரேகாmadhumathi9 2021-04-07 20:17
:grin: nalla mudivu eduthu irukkiraargal :clap: nice & cute epi sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: for 16 pages sasi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 08 - சசிரேகாAdharvJo 2021-04-07 19:26
Sabba sariyana loose da Ivan facepalm andha onsite opportunity vangikittu sakthi Yoda anga povana adha veetu....dhadhi dhadhi steam andha siddhu irukura Ooty kk parcel panunga 😍😍nanum Ooty parthu rombha naal.achi 😜 nice update ma'am 👏👏👏👏👏👏👏 waiting to read the next update.
Thank you.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top