Page 5 of 16
ஆனா வேற வழியில்லையே, உன்னை கூட்டிட்டு புது ஊர்ல கஷ்டப்பட வைக்க எனக்கு விருப்பமில்லை, ஒரு வருஷம் வெளிநாட்ல வேலை பார்த்துட்டு கைநிறைய பணத்தோட வந்துடறேன், அப்புறம் நாம சந்தோஷமா இருக்கலாம்”
”எனக்கு இது பிடிக்கலை பாரதி, பணத்துக்காக என்னை விட்டு போயிடுவீங்களா”
”உனக்காகதான் போறேன்< ... இல்லாமல்
This story is now available on Chillzee KiMo.
...
”என் மேல கோபம் இல்லையே”
”நீங்க திரும்பி வரும் போது என்னை மறக்காம இருந்தா போதும்”
”நான் உன்னை மறக்க மாட்டேன் சக்தி”