Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 57 - 114 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Kadhaladi Nee Yenakku

விஷ்வாவிற்கோ பயங்கர ஆச்சர்யம். கூடவே தனக்காக பேச ஒரு ஆள் கிடைத்ததால்,  இன்னும் சுவாரசியமாக அவள் பேசுவதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,  அவளோ விடாமல் சேகரை கேள்வி கேட்டாள்.

“சொல்லுங்க மாமா. உங்க சின்ன வயசுல உங்கப்பாரு நெசவுத் தொழிலைத்தானே  பார்த்துக்கிட சொன்னாங்க. ஆனால் உங்களுக்கு அந்தத் தொழிலை புடிக்கலைன்னு தானே உங்களுக்கு புடிச்ச தொழிலா  பாத்துக்கிட்டிங்க.  

உங்க அப்பாரு பேச்ச கேட்டு நீங்க மனசு மாத்திக்கல இல்லையா. நீங்கள் நினைத்ததை சாதிக்க, அவுகளை எதிர்த்து நின்னு, கடசியா சாதிச்சும் காட்டிட்டிங்கதானே..!

அதே மாதிரி தான் என் புருஷனும். அவருக்கு இந்தத் தொழிலில் விருப்பமில்லை. அவருக்கு அந்த விளையாட்டு தான் முக்கியம். அவரை அப்படியே விட்டுடுங்க...”  என்றாள் தாழ்ந்த குரலில்.

அதைக் கேட்டு மற்ற அனைவருமே வாயடைத்துப் போயினர். சந்திரசேகரை இதுவரை யாரும் எதிர்த்து பேசியதில்லை. ரொம்பவும் முடியாத பட்சத்தில் மட்டும்தான் விஷ்வாவே அவரை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறான்.  

ஆனால் இவள் கொஞ்சம் கூட பயம் இல்லாமல்,  தன் மாமனாரிடம் கேள்வி கேட்டு வைக்க,  அனைவர் முகத்திலும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம்.  சேகரும் கூடத்தான் ஆடி போய்விட்டார்.  

ஆனாலும் இயற்கையிலேயே அவர் நல்லவர் என்பதால் உடனே தன்னை எதிர்த்து கேள்வி கேட்ட மருமகளின் மீது கோபம் கொள்ளாமல்,  அவளுக்கு  பொறுமையாக விளக்க முயன்றார்.

“நீ சொல்றதும் பாய்ன்ட் தான் அம்மணி. ஆனால் அது வேற...இது வேற...  எங்க அப்பாரை எதுத்து கிட்டு நான் பண்ணினது பிஸ்னஸ். மாசா மாசம் சமாரிச்சுகிட்டுத்தான் இருந்தேன். அதை வைத்துத்தான் என் குடும்பத்தை  காப்பாற்றினேஎன்.

வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிப்போனது. ஆனால் உன் புருஷன் அப்படி இல்லை. இதுவரை இந்த விளையாட்டை ஒலுங்கா விளையாடி இருக்கானா?

இத்தன வருஷம் விளையாடறானே? ஏதாவது பெருசா சாதிச்சிருக்கானா?  நாலு காசுதான்  சம்பாதிக்க முடிந்ததா? இன்னும் என்னை நம்பிதான் இருக்கிறான்.  

நான்தான் அவனுடைய டென்னிஸ் பயிற்சிக்காக மாதாமாதம் பணம் கட்டிக் கொண்டிருக்கிறேன். அவன் கார் பெட்ரோல் செலவுக்கு கூட என்கிட்ட தான் கை நீட்டி கொண்டிருக்கிறான்.  

இந்த விளையாட்டை எல்லாம்  நாம பொழுதுபோக்குக்காக வேணா விளையாடலாம்.

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Latest Books in Chillzee KiMo

  • En uyiraanavalEn uyiraanaval
  • Ithazhil kadhai ezhuthum neramithuIthazhil kadhai ezhuthum neramithu
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Ragasiya snegithaneRagasiya snegithane
  • Thedum kan paarvai thavikkaThedum kan paarvai thavikka
  • Thazhampoove vaasam veesuThazhampoove vaasam veesu
  • Kids fun storiesKids fun stories
  • Thungatha vizhigal nanguThungatha vizhigal nangu

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Saratha 2021-04-11 15:47
Lovely update paddu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-11 21:29
Thanks Saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்THAVAMANI 2021-04-09 12:29
UNNAGA STORY SEMMA SISTER.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-11 21:29
Thanks Thavamani!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்THAVAMANI 2021-04-09 12:28
SEMMA SEMMA NICE EPISODE MAM :clap:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Vinoudayan 2021-04-08 12:40
Super and interestingepi sis👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:03
Thanks Vino!
Reply | Reply with quote | Quote
# PadminiTamil Sri 2021-04-08 10:11
Very nice epi padmii sis eptiyo oru valiya potila vin panitaga pa :clap: konjam konjama vishva manasulaium ammu etam pitichachu enime story super aa move akum :dance: waiting 4 next epi :-) :GL: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: PadminiPadmini S 2021-04-08 23:03
Thanks Tamil!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Harsha 2021-04-07 23:28
Very nice episode..waiting for next epi😍😍😍
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:03
Thanks Harsha!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Saraniya 2021-04-07 19:45
Super episode ma'am :hatsoff: . Keela vilunthaalum meesaiyila mannu odala :grin: . Ammu ellathaium easyaa eduthudu porathu super :clap: .story superaa pohuthu ma'am (y) . Waiting for next episode ma'am :-) .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:02
Thanks Saraniya!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2021-04-07 19:36
:clap: very interesting & cute epi mam.eagerly waiting 4 next epi. :dance: :dance: :thnkx: :thnkx: for 33 pages :thnkx: :thnkx: big :thnkx: & :GL: :lol: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:02
Thanks Madhu!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Riswin 2021-04-07 15:42
Super episode... 👌👌👌👌👌
Pottu thakku Ammu.. She s very cool person..
Ipom dull ammu dhool Ammu aagitanga pola..
Paarda Vishva ipom make up lam panraru...
Viswa ku match ahna life partner dhan..
Angry Bird Vishva Ini dhan love bird aaga poraru. 💗💗
Vishva oda secret of energy ini " AMMU" dhan..
Apdiyae Oru honeymoon trip Kodaikanal ku potarlama.. 🤗
Romantic started nice to see that pair 😍😍😍😍😍😍...
Good going paddu sis...
Waiting for next romantic episodes...☺☺☺☺
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:02
:-) Thanks Fathima!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Sabariraj 2021-04-07 14:12
Romance started
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:01
Thank you sir!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்srivi 2021-04-07 13:42
Very nice Paddu sis :).
Ammu sema da kanna nee..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 09 - பத்மினி செல்வராஜ்Padmini S 2021-04-08 23:01
Thanks Srivi!
Reply | Reply with quote | Quote
# PadminiTamil Sri 2021-04-07 11:22
Hi Padmini good morning :-) 33 pages :clap:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top