Page 7 of 9
இப்போது அதித்தியும் பிறைநிலாவின் அருகே வந்திருந்தாள்... அவள் பக்கம் பார்த்த சரோஜினி,
“அதித்தி, புது பெண்கள் நல மன்றம் திறக்க உன்னை வரச் சொல்லி இருந்தாங்களே, பதில் சொல்லிட்டீயா? அது என்னைக்கு?” என்று விசாரித்தாள்.
“வரேன்னு சொல்லிட்டேன்ம்மா... இன்னும் இரண்டு நாள் இருக்கு...”
“குட்! ப்ரியா, அந்த விழாவுக்கு நீயும் அதித்தி கூட போ...”
“நானா?? நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன தன் மைன்ட் வாய்ஸ் மூலம் கேள்வி கேட்டவள், அப்படியே மீண்டும் பிறைநிலாவை பார்த்தாள்... பிறைநிலா முகத்தில் இப்போதும் அதித்தியிடம் பகிர்ந்த சீக்ரட் ஸ்மைல் காரணமாக மலர்ச்சி இருந்தது... ஆனால் அவளின்