Page 8 of 9
கண்கள் விஜயன் சென்றுக் கொண்டிருந்த பக்கமே இருந்தது!
அன்று ஆனந்துடனான அகிலாவின் ஸ்னீக்-பீக் சந்திப்பின் போது,
“நான் எடுத்திருக்க இந்த வேலை சரியா போனா உங்க கல்யாண பேச்சு நின்னுடும் என்பதை விட, உங்க அக்கா கல்யாணம் சீக்கிரம் நடக்கும்ன்றது தான் முக்கியம்னு எனக்கு தோணுது...” என்றாள் சீரியசாக!
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் அதுக்காக அப்படி இருந்தா தான் நீ என் மனைவின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... எனக்கு உன்னை உனக்காக தான் பிடிச்சிருக்கு... ஐ ஃபெல் இன் லவ் வித் திஸ் டைனமிக் அகிலா. ஐ வில் ஆல்வேஸ் லவ் திஸ் டைனமிக்