Page 12 of 12
அன்பு சைலண்ட் ரீடர்களே, நேரம் ஒதுக்கி கதையை படித்துக் உற்சாகப்படுத்துவதற்கு நன்றி. அதோடு சிறுது நேரம் எடுத்து இந்த கதை பற்றிய கருத்துக்களையும் தயவுசெய்து கூறுங்கள். எழுத்தாளர் அல்ல நான்... ஆனால் எதிர் காலத்தில் கொஞ்சம் பெஸ்ட்டாக கதை எழுத எனக்கு உதவி செய்யும்.
இந்த கதையின் நாயகன் நாயகியை பிடித்து இருந்ததா?... நான் ஏதாவது நிறைவு செய்யாமல் விட்டு இருக்கேனா?... குறைகளையும் உங்களுக்கு பிடித்ததையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த கதையை வெளியிட்ட சில்சீ குழுமத்திற்கு நன்றி. படித்து பகிர்ந்த ஒவ்வொருவருக்கும் நன்றி.
என்றும் ப்ரியமுடன் உங்கள் ஜெபா
.......முற்றும்.....