Page 5 of 35
“உனக்கு பைக் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி. தலையில பலமா அடிபட்டிருக்கு அதான் நீ எல்லாத்தையும் மறந்துட்ட”
“எப்படி ஆக்சிடென்ட் ஆச்சி”
“அதுவா ஒரு பெரிய லாரி தப்பான வழியில வந்து எதிர்பாராத விதமா உன் பைக்கை மோதிடுச்சி, அதை விடு, நீ எப்படியிருக்கடா தலை ரொம்ப வலிக்குதா” என கேட்க அவனும் கண்களை அகல திறந்து நடராஜனையு ... ோ இல்லை கொஞ்ச வருஷங்கள் கழிச்சோ மறந்த நினைவுகள் திரும்ப வந்துடும், பயப்படாதீங்க இந்தாங்க உங்க பையனோட பொருட்கள்
This story is now available on Chillzee KiMo.
...