Page 12 of 21
ஊருக்காரங்க பாதிக்கப்பட்டாங்க, அதனால அவங்க இவனை கிடைச்ச தருணத்தில அவமானப்படுத்திட்டாங்க ஆனா, தாமரையோட அப்பா எடுத்த முடிவுதான் எனக்கு சரியா படலை தாத்தா, தரணிக்கும் தமிழுக்கும் கல்யாணமா, நினைச்சாலே பயங்கரமா இருக்கு,
பாவம் ரெண்டு பேரும், தமிழ் தன் அக்கா வாழ்க்கைக்காக பேசினா, தரணி தனக்க ... லு சரியா
This story is now available on Chillzee KiMo.
...
”நடக்கறது நல்லதுக்குன்னு நினைச்சிக்கலாம் பரணி, நீயும் தரணியும் ரெட்டைப்பிறவிகள்