Page 16 of 21
பேசினாள்
”தமிழு என் மேலதான் தப்பு” என தாமரை ஆரம்பிக்க தமிழோ
”எனக்கு இந்த கல்யாணத்தில சம்மதம்னு அப்பாகிட்ட சொல்லிடுங்க, எனக்கும் இந்த வீட்டு மேலயும் நம்ம குடும்பத்து மேலயும் அப்பா மேலயும் மதிப்பு மரியாதை இருக்குன்னு சொல்லிடுங்க”
”வீம்புக்கு ஒத்துக்க வேணாம்டி” என அபிரா ... க வியந்து பார்க்கற மாதிரின்னா ஊர் திருவிழா போலதான் செய்யனும்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியே செய், ஊர் திருவிழா எப்படி நடக்குமோ அப்படி செய், எவ்ளோ பணம் ஆனாலும்