Page 1 of 21
தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 06 - சசிரேகா
பஞ்சாயத்து தலைவரும் தமிழ்செல்வியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டோம் என சொல்லி தலையசைத்துவிட்டு கதிர்வேலனிடம்
”சரி இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க, உங்க பொண்ணுக்காகதான் நாங்க எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கோம், ஜாதகம் ஜோசியம் எல்லாம் தூக்கிப் போடுங்க, உங்க பொண்ணு வாழ்க்கை நல்லபடியா அமையனும், அதுக்கு என்ன செய்யனுமோ அதை செய்ய நாங்க காத்திருக்கோம், பொண்ணை பெத்தவர் நீங்கதானே, நீங்களே ஒரு நல்ல முடிவு எடுக்கனும், உங்க சின்ன பொண்ணு சொன்ன மாதிரி உங்க பெரிய பொண்ணை பரணிக்கு கொடுங்க, நா ... மானப்படுத்தனும்னு கங்கனம் கட்டிக்கிட்டு அலைஞ்சீங்க
This story is now available on Chillzee KiMo.
...