Page 6 of 21
”என்ன இருந்தாலும் தரணிக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சி வைங்க, அவன் தகுதிக்கு மேல பொண்ணை பார்த்திடாதீங்க, திரும்பவும் பஞ்சாயத்து அது இதுன்னு வந்துடப் போகுது, எங்களாலயும் வெட்டி பஞ்சாயத்துக்கு தலைமை தாங்க வரமுடியாது, எங்களுக்கும் வேலையிருக்குல்ல, ஊருக்குள்ள வெட்டியா சுத்தற சேட்டை பயலுக்கு எல்லாம் ... இவ்ளோ பேரும் என்னை தப்பா பேசினாங்க
This story is now available on Chillzee KiMo.
...