Page 19 of 21
”அடுத்து என்ன செய்யனும்பா, மடமடன்னு சொல்லிடு வேகவேகமாக எல்லாத்தையும் செஞ்சிடலாம் அப்பதான் குறை இருக்காது”
”பத்திரிகை அடிச்சிட்டு வந்தா அதை சொந்தங்களுக்கு கொடுக்கனும், அதுக்காக பழம் தேங்காய் முக்கியமா நம்ம சொந்தங்களுக்கு துணி எடுக்கனுமே, துணி கொடுத்து பத்திரிகை வைச்சி கூப்பிட்டாதான் பெருமையா நினைப்பாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
an>, மத்த வேலைகளுக்கு ஆளுங்களை போடனும், அடடா என்ன இது ஏகப்பட்ட வேலைகளா இருக்கே, சட்டு சட்டுன்னு முடிச்சிடனும்” என தனக்குத்தானே பேசிக் கொண்டு