Page 6 of 6
“நினைச்சேன் என்னடா வில்லன் என்ட்ரி இல்லையேனு” என பிரணவ் முணுமுணுக்க
“செல்லாயி யார் இது?” அவர்களில் ஒருவன் கேட்டான்
“உன் பேரு செல்லாயியா? ” பிரணவ் அவளிடம் கிசுகிசுத்தான்
அவள் பதட்டமாக “ராசு கால் காயம்” என முந்தைய கேள்விக்கு பதிலளித்தாள். விபரீதம் நடக்க போவதை எண்ணி மிகுந்த அச்சம் கொண்டாள்.
“பூசாரி மருந்துல உனக்கு நம்பிக்கை இல்ல அப்படிதானே” என
...
This story is now available on Chillzee KiMo.
...
trong>