Page 3 of 6
“அங்க டிரைவரை காணமே ” ஷங்கர் வெளியே பார்த்தபடி கேட்டான்.
“ சாப்பிட போயிருக்கான் போல” பிரணவ் சொல்ல
“இல்லையே நம்ம கூட தானே சாப்பிட்டான்” ஷங்கர்
பிரணவ் தன் செல்போனில் டிரைவரை அழைக்க முயல சிக்னல் முற்றிலுமாக கிடைக்கவில்லை. அதைப் பார்த்து ஷங்கர் “இங்க போன் யூஸ் இல்ல” என சிரித்தான்.
“நீ இங்கயே இரு நான் பார்த்துட்டு வரேன்” என பிரணவ் சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த பொண்ணுகூட போயிட்டு வரேன்” கபிலன் சொல்ல
“இல்ல சார் . . நான் போயிட்டு வரேன்” பிரணவ் மறுத்தான்
“ வேண்டாம் பிரணவ் .. நானே பாத்துக்கிறேன் . . இன்னும் நிறைய திங்க்ஸ் பேக் பண்ணனும்