Page 5 of 6
பிடித்திருந்தது. கபிலன் சிகிச்சையில் இறங்கினான். அவனுக்கு பிரணவ் உதவினான்.
“இங்க ஹாஸ்பிடல் இல்லையா?” பெண்ணிடம் பிரணவ் கேட்டான்
“ பூசாரி ஐயா தான் பச்சிலை மருந்து கொடுப்பார்“ என்றாள்
“இங்க ஸ்கூல் காலேஜ்?” என கேட்டவனிடம் புரியாமல் விழித்தாள்.
“டிரஸ்ஸிங் பண்ணி புது கட்டு போட்டிருக்கேன் . . ரெண்டு நாளுக்கு அப்புறம் கட்டு மாத்தனும் . . பக்கத்துல
...
This story is now available on Chillzee KiMo.
...
பிரணவ் பேசியபடி இருக்க
மூன்று பேர் அவர்கள் முன் வந்து நின்றனர். ஒருவன் பெரிய மீசை பூரண கர்ப்பினியாக குலுங்கும் தொப்பை. மற்ற இருவரும் அவனின் அடியாட்கள். அதில் ஒன்று நோஞ்சானாக இருந்தது.