Page 4 of 18
பார்த்து முகம் மலர்ந்தார்
”ரேவதி” என அன்பாக அழைக்க அவளோ சிரித்தபடியே
”சொல்லுங்க சார்” என்றாள்
”எப்படியிருக்கம்மா“
”நான் நல்லாயிருக்கேன் சார்”
”சாப்பிட்டியா”
”இன்னும் இல்லை சார் இனிமேலதான்”
”என்னம் ... அவனோ கைகட்டி அவரின் முன் நின்றான்
This story is now available on Chillzee KiMo.
...
”சார்”
”ஒழுங்கா இருக்கனும்”
”எஸ் சார்”
“ரேவதி பக்கமே நீ போக கூடாது”