Page 4 of 33
“ம்க்கும் போங்க அக்கா என்னைக் கேட்டா நான் 3வது விக்ரமனைதான் செலக்ட் பண்ணுவேன்”
“யாரு காய்கறி கடைக்காரனா” என இளக்காரமாக கேட்டாள் மகா
“அக்கா அவருக்கு சொந்தமா நிலங்கள் கூட இருக்குக்கா, விவசாயின்னு டீசன்டா சொல்லுங்க” என்றாள் கோபமாக
”ஓ அப்படியாம்மா சரி போட்டும் அந்த விவசா ... சொல்ல அவளிடம் சுமா
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா ப்ளீஸ் சரின்னு சொல்லுங்க, நான் விளையாட போற கேம் சூப்பரா இருக்கும்”
“அப்படி என்ன கேம்” என்றாள் மகாலட்சுமி