(Reading time: 30 - 59 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

சூடுங்கறதால உங்க தொண்டைக்கு இதமா இருக்கும்என சொல்ல அவரும் சரியென தலையாட்டினார்.

தாமரையும் காபி டீ போட்டுக் கொண்டு வெளியே வந்தவள் நேராக அறைக்குள் சென்றாள். அவள் செல்லவும் கூடவே அபிராமியும் சென்றார்.

தமிழுஎன அழைக்க கீர்த்தியோ உடனே வந்து தாமரையின் கையில் இருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டு தமிழிடம் வந்தா

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்

அங்கு கீர்த்தியைக் கண்டதும் தரணியோ

ஓய் நீ இங்கயும் வந்துட்டியா, தனியாவே ஊருக்கு முன்னாடி வந்துட்ட போல வர்றதாயிருந்தா என்கூட வந்திருக்கலாம்ல

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.