Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 29 - 58 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Mathimayangi vizhunthen unnile

விருப்பம் இல்லாம கட்டாயமா கல்யாணம் செய்றது தப்பு, அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் இப்பவே சொல்லிட்டேன் அவள் மனசார சம்மதம் சொல்லனும் மாமா

கண்டிப்பா சொல்வா தரணி உனக்கேன் சந்தேகம்

அவளை முழுசா தெரிஞ்சிக்கிட்டதாலயே வந்த சந்தேகம் இது

தாமரைக்குதான் நீங்க ஏத்தவர் இல்லைன்னு சொன்னாளே தவிர தனக்கு நீங்க ஏத்தவர் இல்லைன்னு அவள் சொல்லலையேஎன சொல்ல அவனும் மெதுவாக யோசித்தான் அப்படியொன்றும் அவள் சொன்னதாக இல்லை தன்னை திட்டியிருக்கிறாள் வேண்டாம் என்றாளே தவிர வேறு எதுவும் அவள் சொல்லவில்லை அதில் அவனின் சந்தேகம் பாதி நீங்கியது.

ஊருக்காக எந்த முடிவையும் எடுக்க வேணாம், எங்க ஊர்க்காரங்களுக்கு என்ன இன்னிக்கு ஒண்ணு பேசுவாங்க நாளைக்கு ஒண்ணு பேசுவாங்க, நானே அவங்களை பார்த்துக்கறேன் அவங்களை நினைச்சி நீங்க தப்பான முடிவு எடுக்க வேணாம் மாமா, நானே என் ஊர்க்காரர்களை பார்த்துக்கறேன், ஓடி ஒளிஞ்சாதான் பேசிக்கிட்டே இருப்பாங்க, எதிர்த்து நின்னா அவங்க போயிடுவாங்க, அவ்ளோதான், பேசாம பரணிக்கும் அண்ணிக்கும் கல்யாணம் செஞ்சி வைச்சிடுங்க அதான் கரெக்ட், ஊர்க்காரங்க கொஞ்ச காலம்தான் என்னை வைச்சி  பேசுவாங்க, அடுத்தடுத்த வேலைகள் வந்துட்டா அவங்க என்னை மறந்துடுவாங்க, எதுக்கு இந்த விசயத்தில நாம அவசரமா இருக்கனும், பொறுமையா இருக்கலாமே மாமாஎன தரணி சொல்ல ஊர்க்காரர்களுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, தரணி அவர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் பேசுவதாக நினைத்துக் கொண்டார்கள் அதற்கு கதிர்வேலனோ

இல்லைப்பா நான் முடிவு எடுத்துட்டேன், என் பொண்ணு வாழ்க்கை நல்லபடியா இருக்கும் எனக்கு உன் மேல முழு நம்பிக்கையிருக்கு

அவள் வருத்தத்தில இருப்பா மாமா வேணாமே

இல்லை அவள் நல்லாதான் இருக்கா

வெளிய அப்படி தெரியலாம், உள்ளுக்குள்ள கஷ்டப்படுவா, அவள் சிரிச்ச படி வந்து சரின்னு சொன்னாதான் ஆச்சி இல்லைன்னா இல்லை மாமாஎன்றான் கண்டிப்பாக

சரிப்பா நான் ஒண்ணும் அவளை கட்டாயப்படுத்தலை, நடந்த அனைத்தையும் அவள் பார்த்துட்டா பிரச்சனைக்கு காரணமே அவள்தான்ங்கறப்ப அதுக்கான தீர்வும் அவளாதான் இருக்கனும், நான் ஒண்ணும் அவளை கஷ்டப்படுத்தலை அவளை கேட்கறேன் பிடிச்சிருக்கான்னு, அவள் சரின்னு சொல்வா

ஒருவேளை கல்யாணத்துக்கு முடியாது என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாஎன

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Edhai nee tholaithalum manathai tholaikatheEdhai nee tholaithalum manathai tholaikathe
  • GajakesariGajakesari
  • Gramathu kadhalGramathu kadhal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Nenjinile nenjinileNenjinile nenjinile
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Unakkaga mattum naanUnakkaga mattum naan

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 08 - சசிரேகாTamil Sri 2021-05-03 18:49
VERY NICE EPI SASI SIS :-) :clap: WAITING 4 YOUR NEXT EPI :GL: :hatsoff: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 08 - சசிரேகாmadhumathi9 2021-05-03 10:47
wow nice & cute epi sasi.very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

KKP

POK

EMS

IOK

NIN

EEKS

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top