(Reading time: 30 - 59 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

“சை. நல்ல சான்ஸ் மிஸ் ஆயிடுச்சே...”  என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டான்.  

சற்று நேரத்தில் அவன் கையை சுரண்டினாள்  அவன் மனையாள். திரும்பி என்னடி  என்றான் அக்கறையுடன்...

“மா மா... பசிக்குது...” என்றாள் பாவமாக.

“அடிப்பாவி...ஃப்லைட் இப்ப லேண்ட் ஆகப் போகுது. இப்பல்லாம் உனக்கு சாப்பிட கொடுக்க மாட்டாங்க. கொஞ்ச நேரம் கன்ட்ரோல் பண்ணு...”  என்று முறைத்தான்..

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

சற்று நேரத்தில் தரையிறங்கியதும்,  எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடித்துக் கொண்டு வெளியில் வர,  அவர்களை ரிசீவ் பண்ணுவதற்காக அங்கு நின்றிருந்தனர் சில பெரிய அதிகாரிகள்.

22 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.