Page 3 of 17
“ஆனாலும் அப்பப்ப உங்களை இப்படி சீண்டுவோம் சார்...” என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்து ஓடி விட, விஷ்வாவிற்கு எரிச்சல் பொங்கி வந்தது...
ஆனாலும் இப்பொழுதெல்லாம் தன் கோபத்தை, எரிச்சலை அடக்க பயின்று இருந்ததால். தன் எரிச்சலை மறைத்துக் கொண்டு அவர்களின் வால்த் தனத்தை ரசிக்குமாறு தன் மனதை மாற்றிக் கொண்டான்.
தன்னுடைய அந்த மாற்றத்தைக் கண
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க, அதைக் கேட்டு வாரி சுருட்டி எழுந்தாள் அவன் மடியில் இருந்து.
“என்னாது? ஃப்லைட் அதுக்குள்ள லண்டன் வந்துடுச்சா? இப்பதான மாமா சென்னையில