Page 8 of 17
உடனே கட்டிலில் இருந்து எழ முயன்றாள் வர்ஷினி. அவனோ இன்னுமே அவளை இழுத்து தன்னுள் புதைத்து கொண்டான். அதில் கிறங்கினாலும் பசி அவளை பாடாய் படுத்தியது..
“விஜ்ஜு... பசிக்குது....” என்றாள் அவன் காதில் ரகசியமாய்...
“மறுபடியுமா? உன் பசியை தீர்த்திடலாமா? “ என்று ஹஸ்கி குரலில் கிசுகிசுத்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட ஆரம்பிக்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
ெமயா இருக்கு விஜ்ஜு.... நானெல்லாம் இப்படி லண்டன் வருவேன் னு கனவுல கூட நினைச்சு பார்க்கல... ரொம்ப ஹேப்பியா இருக்கு..” என்று அங்கிருந்த பெரிய பெரிய கட்டிடங்களை பார்த்து துள்ளி குதித்தாள் வர்ஷினி…