Page 6 of 17
அவர்கள் விஷ்வாவிற்கு அளித்த வரவேற்பை கண்டதும் வர்ஷினிக்கு பெருமையாக இருந்தது. பின் அவர்களை காரில் ஏற்றி கொண்டு சென்று அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த ஹோட்டலில் இறக்கி விட்டனர்.
அந்த வானுயர்ந்த கட்டிடத்தை பார்த்ததும் ஆ வென்று வாயை பிளந்தாள் வர்ஷினி. அருகில் நின்றிருந்த விஷ்வாவின் கையை சுரண்டியவள்
“விஜ்ஜு... இம்மாம் பெரிய ஹோட்டலா?” என்று வாயை பிளக ... ? எனக்கா? நீ இந்த டிரஸ்ல் சும்மா கும்முனு வந்ததில் இருந்தே ஒரு மாதிரி உள்ளுக்குள் ஜிவ் னு இருக்குடி. எப்படா லண்டன் வருவோம். ரூம்க்கு போவோம்னு காத்துகிட்டு இருக்கேன்.
This story is now available on Chillzee KiMo.
...