Page 25 of 42
“ஐம் ஃபைன் மாமு....” என்றவாறு எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டு, அவனை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க முயன்றாள். அவ்வளவுதான் அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் வர்ஷினி.
அவளை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் அடுத்த நொடி அவளின் முகத்தை கையில் ஏந்தி முகம் எங்கும் முத்தமழை பொழிந்தான்.
அப்படி ஒரு வேகம் அவனிடத்தில்...அவளைக் காணாமல் த
...
This story is now available on Chillzee KiMo.
...
ு? “ என்று படபடவென்று பொரிந்தாள்.
ஓரளவுக்கு இப்பொழுது முழுவதுமாகவே தெளிந்திருந்தாள் வர்ஷினி. விஷ்வாவும் தன்னுடைய அதிர்ச்சியில் இருந்து ஓரளவுக்கு மீண்டு இருந்தான்.