Page 4 of 42
கொடுத்திருந்த ஐ-போன்.
போன் ஐ கூட இங்க வச்சிட்டு என்னிடம் சொல்லாமல் எங்கே போனாள் என்று மீண்டும் யோசனையானான். அதேநேரம் சற்று முன்பு இருந்த அந்த படபடப்பு மீண்டும் அவன் உள்ளே எழுந்தது.
அப்பொழுது தான் அந்த வித்தியாசம் புரிந்தது. இது எப்பொழுதும் வரும் இறுதி ஆட்டத்திற்கான படபடப்பு இல்லை. அதையும் தாண்டி வேறு எதையோ உணர்த்துகிறது என்று புரிந்தவனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ையே...” என்று கையைப் பிசைந்தான் விஷ்வா.
அவனுடைய டென்ஷனை கண்டு பதட்டமான கௌதம் அவன் தோளைத் தட்டி
“டோன்ட் பி டென்சன் விஷ்வா. ரிலாக்ஸ்... எங்கேயும் போய் இருக்க மாட்டாங்க. இங்கதான்