Page 24 of 42
அதைக் கண்டதும் வர்மாவுக்கு இன்னுமே குஷியாகி போனது. அவன் ஃபைனல் விளையாடவில்லை என்றால் அதுவே அவன் மீது ஒரு கரும்புள்ளியாக போய்விடும்.
இன்டியன் டென்னிஸ் கிளம் ம் அவன்மீது கோபத்தில் இருப்பார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டு தன் இடத்தை தக்க வைத்து கொள்ளலாம் என்று அவசரமாய் எண்ணி கொண்டான்.
எப்படியோ ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று பூரித்துப் போனான். அந்த பூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு...
வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளின் அருகில் வந்து
“வனி மா...ஆர் யு ஓகே? எப்படிடா இருக்கு? “ என்றான் கண்களில் உயிரை தேக்கி வைத்து.