Page 23 of 42
திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அவனுடைய அதிர்ஷ்டம் இன்று அதிகாலையில் வர்ஷினி தனியாக விஷ்வாவின் அறையிலிருந்து வெளி வருவதை கண்டதும் அவள் எங்கு தனியாக செல்கிறாள் என்று கண்காணித்தவன் அவசரமாய் அந்த கிட்நாப் கும்பலிடம் திட்டத்தை மாற்றி சொல்லி விட்டான்.
ஒருவேளை அவள் ஹோட்டலை விட்டு வெளியில் சென்றால், அங்கே வைத்து அவளை கடத்தி விடலாம். இது மிகவு ... ேவலமாக தோற்றுப் போவான் என்றுதான் திட்டமிட்டிருந்தான். ஆனால் விஷ்வாவோ விம்பிள்டன் பற்றிய நினைவே இல்லாமல், தன் மனைவி மீது பைத்தியமாகி இங்குமங்கும் தேடி அலைந்து கொண்டிருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...