Page 3 of 42
இது வழக்கமாக இறுதி ஆட்டம் என்றால் அவனுக்கு வரும் படபடப்புத்தான் என்று அதை ஒதுக்கி வைத்தவன், தன் கவனத்தை திசை மாற்ற, படுக்கையில் தன் அருகில் கையை நீட்டி தன்னவளை தேடினான்.
மறுநாள் இறுதி ஆட்டம் இருப்பதால், நேற்று இரவு அவள் அவ்வளவு தூரம் மறுத்த போதும், விடாமல் அவளை சீண்டி, தன் மோகத்தை, தாபத்தை ... /span>
பின் அவளுடைய அலைபேசிக்கு அழைக்க, அதன் சப்தம் அவன் அருகிலேயே கேட்டது. திடுக்கிட்டு திரும்பி பார்க்க, அங்கிருந்த டீபாய் மேலேயே இருந்தது அவன் வாங்கிக்
This story is now available on Chillzee KiMo.
...