Page 26 of 42
“சொல்லுங்க மாமு... போட்டி முடிஞ்சிருச்சா? நீங்க ஜெயிச்சிட்டிங்களா? கப்பு எங்கே? “ என்று ஆர்வமாக கண்களை சுழற்ற, அதுவரை அவளை காணாமல் நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தவனுக்கு, பொங்கி வந்தது கோபம் இப்பொழுது...
“ஓங்கி ஒரு அரை விட்டேனா, உன் முப்பத்திரண்டு பல்லும் கையில வந்துடும். அப்புறம் பல் ... span> அருகில் இருந்த வேறு ஒரு சாலையில் இருவரும் கை கோர்த்து நடந்து கொண்டிருந்தனர்.
This story is now available on Chillzee KiMo.
...
அப்பொழுது சற்று தொலைவில், கொஞ்சம் வித்யாசமாய் சர்ச் போல ஒரு கட்டிடம் இருந்தது.