Page 11 of 42
தனியாக செல்ல வேண்டும் என்பதற்காகவே கல்லூரிக்கு செல்ல மறுத்து டிஸ்டன்ஸ் எஜுகேசனில் படிப்பவள்...எங்கு செல்ல வேண்டும் என்றாலும் அவன் தான் அழைத்து செல்வான்.
அப்படிப்பட்டவள் இந்த புது இடத்தில், பாஷை தெரியாத ஊரில் தனியாக அவ்வளவு தூரம் சென்றிருப்பாளா என்று யோசனையாக இருந்தது.
“ஆனால் சில நேரம் அவளுக்கு அசட்டு தைர்யம் கௌதம் சார். வீம்புக்குனே ஏதாவது செஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
ே தான் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்வது தெரிந்தது.
அதைக் கண்டு இன்னும் டென்ஷனாகி போனான் விஷ்வா.
“இந்த லூசு தனியா எங்க போய் தொலைஞ்சா? என் கிட்ட ஒரு வார்த்தை கூட