Page 15 of 42
நாட்டுக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம். அதோடு நம் நாட்டிலும் டென்னிஸ் மீது அதிக கவனம் விழும். இது உன் போன்ற டென்னிஸ் வீரர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு கிடைக்கும்.
உன்னை பார்த்து நிறைய இளைஞர்கள் இந்த விளையாட்டை ஆர்வமாக விளையாட வருவார்கள். அவர்களுக்கு எல்லாம் நீ ஒரு ரோல் மாடலாக இருக்க வேண்டாமா? இந்த நல்ல வாய்ப்பை விட்டுவிடாதே...
வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்தவன், வழி நெடுகிலும் இரு பக்கமும் தன்னவளை தேடிக் கொண்டே இருந்தான்.
அவளின் மாமு என்று அழைத்து செல்லம் கொஞ்சும் குரல் இன்னுமே அவன் செவியில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.