(Reading time: 74 - 148 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

உற்சாகம் பீறிட்டுப் பொங்கும். அவள் கருவுற்றிருந்த ஒன்பதாவது மாதத்தில் கூட,  அவளை தன்னோடு அழைத்து சென்று விட்டான். அந்த அளவுக்கு அவளுள் மூழ்கி போயிருந்தான் விஷ்வா...

இன்று கூட காலையிலிருந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட அசதியோடு வீடு திரும்பியவன், வாயிலில் காலடி எடுத்து வைக்கும் பொழுதே  தானாக உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

...
This story is now available on Chillzee KiMo.
...

காற்றில் முத்தத்தை பறக்க விட்டு, தன் மகள்களோடு வரவேற்பறையில் இருந்த சோபாவில் சென்று,  வீராவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தன் மடியில் இருவரையும் அமர்த்திக் கொண்டான்.  

23 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.