Page 38 of 42
பண்ணுவாளுங்களோ...தலையில் ஏறி உட்கார்ந்தாலும் உட்கார்ந்துக்குவாளுங்க... “ என்று அங்கலாய்ந்தார் விரா..
“ஹா ஹா ஹா என் செல்லம்ஸ் அப்படியே ஏறி உட்கார்ந்தாலும் அசால்ட்டா சமாளிப்பான் இந்த விஷ்வா... வீர்...” என்று பெருமையுடன் சிரித்தான்.
“ஹ்ம்ம் என்னமோ போ.. ஊர் உலகத்துல இல்லாத புள்ளைகளை பெத்துட்ட மாதிரி நீதான் ரொம்பவும் துள்ளற. அது சரி இன்னொரு விஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
பீப்பாய் இல்லை. கொஞ்சம் வெய்ட் போட்டு கொஞ்சமா குண்டாகி இருக்கேன். அம்புட்டுதான்...” என்று கழுத்தை நொடித்தாள்.
“ஆமாமா பீப்பாய் இல்ல டி.. பீப்பாய் விட கொஞ்சமே கொஞ்சம்தான் கம்மியா குண்டா