Page 3 of 18
வரலை... பண உதவி வாங்குறதுந்குறப்போ...”
“ம்ம்ம்... புரியுது விஜயன்...”
“யோசிச்சு பார்த்தேன்னா, ஆனந்தும் சரி ப்ரியா, அரசியும் சரி, எதுவும் சரியா போகலைனா இளம்தேவியை ஆனந்த் கல்யாணம் செய்துக்கனும்னு சொல்வாங்களே தவிர, எங்க குடும்பத்துல பணம் கேட்டு வாங்கனும்னு சொல்ல மாட்டாங்க...”
“ஹ்ம்ம்...” என யோசித்த அகிலா, உடனேயே,
“புரியுது விஜயன்!! எங்க ஃபேமிலி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க எல்லாம் இல்லை...”
“அப்புறம்??? எப்படி தப்பிச்சீங்க???”
“என் டோட்டிங் (doting) சிஸ்டர் இருக்கும் போது எனக்கு என்ன கவலை???”
“உங்க தங்கையா??? அவங்க எப்படி உதவினாங்க???”