Page 4 of 11
“ஆஹான்... மாட்டினியா...மாட்டினியா...உனக்கு நல்லா வேணும் டி. பேசாம இப்பவே ஸ்டெப் பேக் பண்ணிக்கோ. இப்ப என்ன? இன்டர்வியூவில் செலக்ட் பண்ணி இருக்காங்.க. ஆனால் நீ போய் சேர்ந்து ஆகணும் என்ற கட்டாயம் இல்லையே.
இந்த வேலையும் வேணாம்... ஒண்ணும் வேணாம்...பேசாம வேற வேலை தேடிக்கலாம். இவ்வளவு ரிஸ்க் எடுத்து நீ அந்த வேலைக்கு போகாதே டி...” என்று அறிவுறுத்தினாள் மங
...
This story is now available on Chillzee KiMo.
...
ாறு மகிழ் கிளம்ப எத்தனிக்க, மங்கையும் அவள் அருகில் வந்து அவளை கட்டி அணைத்து
“ஆல் தி பெஸ்ட் மை டார்லிங்...” என்று கண்சிமிட்டி சிரித்தவாறு தன் தோழியை அனுப்பி வைத்தாள் மங்கை.