Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 40 - 80 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Pin It

தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 16 - சசிரேகா

கோவை

வழியெங்கும் சக்தி பலவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகமே பதட்டமாக இருந்தது, எங்கே அவளின் உடல் நிலை பாதிக்குமோ என தாட்சாயணி பயந்து கவலைக் கொண்டார். பாரதிக்கும் சக்தியின் வீம்பு சரியே என்றாலும் இந்த சமயத்தில் இது தேவையா என்றுதான் தோணியது, இருந்தாலும் அவளின் பேச்சிற்கு மதிப்பளித்தான் அவளுக்கு துணையாக இருக்க எண்ணினான்.

சக்தியின் முகத்தில் இருந்த குழப்பத்தையும் பயத்தையும் டென்ஷனையும் கண்டு கலங்கினான். கருணாகரன் மட்டும் தெளிவாக இருந்தார். ஏதோ சீமந்தம் முடித்த கையோடு மகளை தாய்வீட்டிற்கு அழைத்துச் செல்வது போல சக்தியை அண்ணாமலை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

முதலில் அவர்கள் சென்றதே ரேவதியின் வீட்டிற்குதான். முகவரியை வைத்துக் கொண்டு விசாரித்தபடியே டிரைவரும் சரியாக அண்ணாமலையின் வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தி

ஐயா நீங்க சொன்ன அண்ணாமலை வீடு இதுதான்ங்க பாருங்க பேர் பலகை போட்டிருக்குஎன டிரைவர் சொல்ல அனைவருமே அதை பார்த்தார்கள்.

அண்ணாமலை இல்லம் என பலகையில் இருந்தது. பெரிய பங்களா டைப் வீடு அது வேலையாட்கள் வாட்ச்மேன் செக்யூரிட்டி என தடல்புடலாக இருந்தது வீடு. அதுவரை ஏதோ ஒரு வேகத்தில் புறப்பட்டு வந்த சக்திக்கு திடீரென அச்சமெழுந்தது, கைகள் உதறியது, பதட்டமானாள் அவள் அப்படி பதட்டமாகவும் தாட்சாயணிக்கு பயம் வந்தது

அம்மாடி சக்தி, நான் சொல்றதைக் கேளும்மா வேணாம்மா பாரு, நீ பதட்டமாக கூடாது அது உன் குழந்தைக்கு நல்லதில்லைம்மா வாம்மா, நாம ஊருக்கு போகலாம்என அழைக்க பாரதியும் அவளிடம்

சக்தி போதும் நீ ரொம்ப டென்ஷனாகற, இந்த சமயத்தில உள்ள போனா அவங்க என்ன சொல்வாங்களோ ஏது சொல்வாங்களோ, உன்னை விரட்டவும் வாய்ப்பிருக்கு தேவையில்லாம அவங்ககிட்ட போய் நீ அவமானப்படனுமா வேணாம் சக்தி

இல்லை பாரதி எனக்கு காரணம் தெரியனும்

வேணாம் சக்தி பிடிவாதம் பிடிக்காத, குழந்தைக்கு ஆபத்தாகிடப் போகுது நாம ஊட்டிக்கு போகலாம்என சொல்ல கருணாகரனோ

ரேவதி வாம்மா உன் அப்பா வீடு வந்துடுச்சி இறங்குஎன சொல்லிவிட்டு அவர் வாட்ச்மேனிடம்

நான் கருணாகரன் காலேஜ் பிரின்சிபால் அண்ணாமலை இருக்காரா

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Latest Books in Chillzee KiMo

  • Devathaiyai kanden kadhalil vizhunthenDevathaiyai kanden kadhalil vizhunthen
  • Kandathum kadhalKandathum kadhal
  • Kadhal deiveega raniKadhal deiveega rani
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Muppozhuthum un ninaiveMuppozhuthum un ninaive
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 16 - சசிரேகாSabariraj 2021-06-02 20:57
கதை ஒரு அலுவலகத்தில் ஆரம்பித்து வெளிநாடு போய் மீண்டும் ஊட்டிக்குப் போய் அங்கு இங்கு என்று ஒருவழியாக முடிந்து விட்டது நல்ல அருமையான கதை அனாதையாக இருந்து குடும்பமாக மாறும் சூப்பரான கதை. இதை போன்ற கதைகருவில் இதுவரை படித்ததில்லை. கருணாகரனிடம் பாரதி அடிவாங்கும் இடங்கள் செமகாமெடி.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 16 - சசிரேகாAdharvJo 2021-06-02 20:28
aunty irundhu irukkulam :sad: she was very generous 👏👏👏 karuna uncle and aunty ivanga rendu perum illainalum Shakthi and Bharathi would have come up in life but ippadi oru complete and azhagana family parka it is lovely 😍😍😍 :hatsoff: to their love and care towards each other.... Nalla kadhai with your trade mark cute dramatic scenes sasi ma'am 👏👏👏👏 👏👏👏👏 :hatsoff: but andha Revathi and Karthik oda fb is really sick yenna than ivanga avanga nallavanga nu vadhadinalum both the sides were very much capable of growing these two kids but adhai seiyathadhal ivanga ethanai thunbagalai face pana vendiyadha poche :sad: Ellathayum sari katta oru family kedichadhey adhuve podhum :dance: good message too ma'am.
Thank you and best wishes for your future endeavours.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 16 - சசிரேகாmadhumathi9 2021-06-02 14:18
:clap: nalla mudivu sasi :-) :thnkx: :thnkx: 4 this epi & story :GL: :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 16 - சசிரேகாதமிழ்ஸ்ரீ 2021-06-02 12:33
Good ending sasi ☺☺☺
Always waiting for your next story ☺☺☺
Good luck🍀🍀🍀 for ever😊😊😊
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top