(Reading time: 41 - 82 minutes)
Neeyillaiye ini naanillaiye uyir neeye
Neeyillaiye ini naanillaiye uyir neeye

புரியவில்லை அதிலும் அந்த பெண் குழந்தை ரேவதியிடம் வந்து

மாம் யார் இவங்க கெஸ்டா உன்னை போல இருக்காங்கஎன கேட்க ரேவதிக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைக்க ரேவதியின் கணவரோ சட்டென நிலைமையை புரிந்துக் கொண்டு தன் வளர்ப்பு மகளை தன்பக்கம் இழுத்துக் கொண்டு ஒரு பக்கமாக சென்று நின்றுக் கொண்டார்.

சக்தியின் செயலைக்கண்ட பாரதியோ

...
This story is now available on Chillzee KiMo.
...

an>நான்தான் சொன்னேனே உங்க மன்னிப்புக்காக நான் இங்க வரலைன்னு, என் கேள்விக்கு பதில் சொல்லுங்க, என் அப்பா யாரு கார்த்திக்காஎன கேட்க அவளோ அதிர்ந்தாள்

4 comments

  • கதை ஒரு அலுவலகத்தில் ஆரம்பித்து வெளிநாடு போய் மீண்டும் ஊட்டிக்குப் போய் அங்கு இங்கு என்று ஒருவழியாக முடிந்து விட்டது நல்ல அருமையான கதை அனாதையாக இருந்து குடும்பமாக மாறும் சூப்பரான கதை. இதை போன்ற கதைகருவில் இதுவரை படித்ததில்லை. கருணாகரனிடம் பாரதி அடிவாங்கும் இடங்கள் செமகாமெடி.
  • aunty irundhu irukkulam :sad: she was very generous 👏👏👏 karuna uncle and aunty ivanga rendu perum illainalum Shakthi and Bharathi would have come up in life but ippadi oru complete and azhagana family parka it is lovely 😍😍😍 :hatsoff: to their love and care towards each other.... Nalla kadhai with your trade mark cute dramatic scenes sasi ma'am 👏👏👏👏 👏👏👏👏 :hatsoff: but andha Revathi and Karthik oda fb is really sick yenna than ivanga avanga nallavanga nu vadhadinalum both the sides were very much capable of growing these two kids but adhai seiyathadhal ivanga ethanai thunbagalai face pana vendiyadha poche :sad: Ellathayum sari katta oru family kedichadhey adhuve podhum :dance: good message too ma'am.<br />Thank you and best wishes for your future endeavours.
  • Good ending sasi ☺☺☺<br />Always waiting for your next story ☺☺☺<br />Good luck🍀🍀🍀 for ever😊😊😊

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.