Page 2 of 23
”இருக்காருங்க”
”நான் அவரை பார்க்கனும் ஊட்டியில இருந்து வரேன்னு சொல்லுங்க“ என சொல்ல வாட்ச்மேனும் அண்ணாமலையை காண உள்ளே செல்ல அதற்குள் சக்தியும் வண்டியை விட்டு மெதுவாக இறங்கி நின்றாள் பாரதியோ அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்
”வேணாம் சக்தி வா நாம போலாம்”
”பாரதி ப்ளீஸ்” என அவள் கெஞ்சிய ... ும்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் சார் நான்தான் உங்க ஸ்டூடன்ட்” என்றாள் சிரித்தபடியே
அதிர்ச்சியுடன் கருணாகரன் சட்டென திரும்பி வாசலை பார்க்க அங்கு நிறைமாத கர்ப்பினியாக