Page 6 of 23
இவரு” என அங்கிருந்த தன் கணவரை காட்டிச் சொல்ல சக்தியும் அவரை பார்த்துவிட்டு ரேவதியைப் பார்த்தாள்.
”இந்த முறை நடந்த எதையும் மறைக்காம உள்ளது உள்ளபடி இவர்கிட்ட சொல்லியே கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கினாரு எங்கப்பா, நான் படற கஷ்டத்தை பார்த்து என் அப்பா அம்மா வருத்தப்படறதை பார்க்க என்னால முடியலை, அவங்களுக்காக நான் ம ... பிறப்பு என்று பார்க்கப்பட்டவள் பலரின் இழிவான பேச்சுக்கு ஆளானவள்
This story is now available on Chillzee KiMo.
...