Page 19 of 23
உயிராக தனக்கென குழந்தை பிறக்கவும் தான் ஒரு குழந்தையின் தந்தை என்ற அடையாளம் வரவும் அவனுக்குள் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை மகிழ்ச்சியை கண்ணீராக கொட்டிக் கொண்டிருந்தான். இவர்களின் பாசத்தை அங்கிருந்தவர்கள் கண்டு மெச்சிக் கொண்டார்கள்.
சில வருடங்கள் கழித்து…
” ... span>ஓ போர் அடிக்குதுன்னு போறியா, கவலைப்படாத சக்தி இன்னொரு முறை நீ கர்ப்பமானேன்னு வையேன், போர் அடிக்காது, குழந்தை பிறக்கற வரைக்கும் நீ பிசியாயிடுவ,
This story is now available on Chillzee KiMo.
...