Page 18 of 25
சொல்வியாம்” என சொல்லி அவனின் கையை பிடித்துப் பார்த்தாள் பளுவாக இருந்தது உள்ளங்கையோ கரடு முரடாக இருக்கவே
”பாவம்பா நீ கடுமையா உழைச்சிருக்க போல”
”ஆமாம் இப்படி காட்டுத்தனமா உழைச்சாதான் நிலத்தை உழுது விவசாயம் செய்ய முடியும் ரைஸ் மில், கரும்பு மில் எல்லாம் பார்த்துக்கனும்ல, அங்க வேலைக்காரங்க ...
This story is now available on Chillzee KiMo.
...
லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே…
லல்லாஹி லைரே லைரே லை…
லல்லாஹி லைரே லைரே…
என ஹம்மிங் பாட அவனோ வாசல் வரை சென்றவன் திரும்பி வந்து அவளைப் பார்க்க