(Reading time: 39 - 77 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

இந்த வீட்லதான் நான் முதல் முதல்ல வந்து தங்கினேன் இந்த வீடு ராசியான வீடு இங்க நான் வாழ்ந்து பெரியாளாகி இந்த அளவுக்கு வந்திருக்கேன் அதே போல நீயும் பெரியாளாகனும்

அதுக்கென்ன மாமா ஆயிடறேன் ஆமா உங்க வீடு எங்க இருக்கு மாமா

நாளைக்கு கூட்டிட்டு போறேன், பக்கத்திலதான் இருக்கு இப்ப நீங்க டயர்டா இருப்பீங்க,

...
This story is now available on Chillzee KiMo.
...

an>இது நக்கலா உனக்கு, நான் எவ்ளோ பாசமா சிரிக்கிறேன் கண்ணு தெரியலைஎன திட்டிவிட்டு அங்கிருந்த படுக்கையில் நடுவில் அமர்ந்து தரணியைப் பார்த்து கை நீட்டி அழைத்தாள்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.