Page 27 of 34
விட்டுக்கொடுப்பாரு, 10 வருஷமா அவரும் ஊரை ஆண்டிருக்காரு. தாத்தா பேச்சைக் கேட்டு ஆண்டாலும், ஊளை ஆளறது எப்படி ஏதுன்னு நிறைய பார்த்துட்டாரு, அதனால அவருக்கு இது மேல விருப்பம் இல்லாம கூட இருக்கலாம், ஒருவேளை நாம கேட்டு அவர் நமக்காக பதவியை விட்டுக்கொடுத்துட்டா நல்லாயிருக்குமே
அண்ணன் மாதிரி எல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
அண்ணன் எவ்ளோ விவரமா வேலையில இறங்கிட்டாரு பாரு, நீயும் இருக்கியே ஒருவேளை சின்னவரு மட்டும் போய் மூத்தவரு கிட்ட பேசி பதவியை வாங்கிட்டா உன்னால என்ன செய்ய முடியும் சொல்லு வள்ளி”