”அண்ணா நான் உன் செல்ல தம்பிதானே, இதுவரைக்கும் நான் என்ன கேட்டாலும் நீ இல்லைன்னு சொன்னதில்லை, எதை கேட்டாலும் நீ தந்திருக்க” என உருக்கமாக பேச அதற்கு சுந்தரனும்
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
”இப்பவும் நான் ஒண்ணு கேட்பே
... This story is now available on Chillzee KiMo. ...
தச் சமயம் குமரன் முந்திக்கிட்டான்
, நான் இப்ப வாரிசு பட்டத்தை மூத்தவனுக்கு தந்தா அவன் உடனே தன் தம்பிக்கு விட்டுக்கொடுத்துடுவானே அது தப்பாச்சே, இப்ப என்ன செய்றது
:clap: nalla thodakkam sasi :clap: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)
நல்ல அருமையான தொடக்கம் குடும்ப கதை போல இல்லாமல் காதலும் கலந்த கதை போல் தெரிகிறது. போட்ட 34 பக்கங்களும் பஞ்சாயத்தில் தான் இருக்கிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை அடுத்த அப்டேட்டில் ஆவது தீர்ப்பு வரட்டும்