(Reading time: 31 - 61 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

தொடர்கதை - மதிமயங்கி விழுந்தேன் உன்னிலே - 14 - சசிரேகா

ண்டன்

அரை மணி நேரம் கழித்து அன்பு மாமா தன் மனைவியுடன் தரணி வீட்டிற்கு வந்தார். வந்தவரை இன்முகத்துடன் வரவேற்றனர் தமிழும் தரணியும்

வாங்க மாமா உள்ள வாங்க, அத்தை வாங்க அத்தை, எப்படியிருக்கீங்கஎன தரணி நலம் விசாரிக்க தமிழும் தன் பங்கிற்கு வந்தவர்களை

வணக்கம் சித்தப்பா வணக்கம் சித்திஎன நலம் விசாரித்தாள்

நேத்துதானே பார்த்த அதுக்குள்ள உன் அத்தை என்னாயிடப் போறாளாமாஎன அன்பு கேட்க அதற்கு தரணியோ

நம்ம ஊர்ல இப்படி பேசி

...
This story is now available on Chillzee KiMo.
...

அவரோ

நீ என்கூட வா நாம நம்ம வேலை விசயமா போலாம்

அப்ப தமிழு

அவளை உன் அத்தை கூட்டிக்கிட்டு காலேஜ் வரைக்கும் போய் வரட்டும்

3 comments

  • Very nice update☺☺☺☺☺ waiting for your ending episode good luck🍀🍀🍀
  • இப்போதுதான் கதை ஆரம்பித்து போலிருந்தது அதுக்குள்ள முடியப்போகிறதா அடக்கடவுளே. :no:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.