Page 8 of 18
அவனின் முகத்தைப் பார்த்தாள், வழியலுடன் நின்றிருந்தவனைக்கண்டு களுக்கென சிரித்தாள், அந்த சிரிப்பில் அவனும் அவளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு
”போலாமா மிஸஸ் தரணிதரன்” என அழைக்க அவளோ
”ஓகே மிஸ்டர் தரணிதரன்” என்றாள் அதைக்கேட்டு அவனோ ஆச்சர்யப்பட்டான்
”என்ன ... வீடு திரும்பினார்கள் தமிழும் தரணியும்
This story is now available on Chillzee KiMo.
...
”அந்த வீட்டாளுங்க ரொம்ப அன்பானவங்க தமிழு, உனக்கு இங்க எந்த குறையும் இல்லை தாராளமா நீங்க அவங்ககிட்ட உதவி கேட்கலாம்”